நெல்லை மாவட்ட பஞ்சாயத்து குழு கூட்டம்

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து குழு கூட்டம்
X
பஞ்சாயத்து குழு கூட்டம்
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்ட குழு தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் தலைமையில் மாவட்ட பஞ்சாயத்து குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திட்ட அலுவலர் சரவணன் கலந்து கொண்டார். இதில் பல்வேறு துறை சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story