வாகைகுளம் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

X
திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் வாகைகுளம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா இன்று (பிப்ரவரி 19) நடைபெற்றது. இதில் மானூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஸ்ரீலேகா அன்பழகன் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

