சீவலப்பேரி எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

X
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலையத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மடத்துபட்டியை சேர்ந்த விவசாயி காஸ்பர் வில்லியம் என்பவர் தன் மீது பொய் வழக்கு பதிந்து துன்புறுத்துவதாக அப்போதைய எஸ்ஐ சுதன் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து எஸ்ஐ மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் இன்று (பிப்ரவரி 19) உத்தரவு பிறப்பித்துள்ளது.
Next Story

