நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அறிக்கை

X
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் திமுகவினர் அனைவரும் இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் நிழற்படங்கள், வீடியோக்களை நெல்லை மத்திய மாவட்ட திமுக அலுவலகத்திற்கும், 9042762298 என்ற மாநில தலைமை திமுக அலுவலகத்திற்கும் அனுப்ப கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

