மாவட்ட ஆட்சியர் மறைந்த நிமித்தமாக சந்தித்த முன்னாள் அமைச்சர்

மாவட்ட ஆட்சியர் மறைந்த நிமித்தமாக சந்தித்த முன்னாள் அமைச்சர்
X
விழுப்புரத்தில் ஆட்சியரை சந்தித்த எம் எல் ஏ
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில வாரங்களுக்கு முன்பு புதியதாக பொறுப்பேற்றிருக்கும்,விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமானை, விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான மஸ்தான் எம்எல்ஏ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
Next Story