வடலூர்: வள்ளலார் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்க கூட்டம்

வடலூர்: வள்ளலார் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்க கூட்டம்
X
வடலூர் வள்ளலார் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்க கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர கூட்டம் மாதம் ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பிப்ரவரி மாதம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடலூர் வள்ளலார் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story