மஞ்சக்குப்பம்: பாதுகாப்பு சம்பந்தமாக ஆலோசனை

மஞ்சக்குப்பம்: பாதுகாப்பு சம்பந்தமாக ஆலோசனை
X
மஞ்சக்குப்பம் பகுதியில் பாதுகாப்பு சம்பந்தமாக ஆலோசனை நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்ய செந்தில்குமார் IAS, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS ஆகியோர்கள் தமிழக முதல்வர் பங்கேற்கும் அரசு விழா சம்பந்தமாக மஞ்சக்குப்பம் விழா இடத்தினை பார்வையிட்டு பாதுகாப்பு சம்பந்தமாக ஆலோசனை மேற்கொண்டனர். உடன் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
Next Story