வலசை: திருப்பணி பாலாலய கும்பாபிஷேகத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

வலசை: திருப்பணி பாலாலய கும்பாபிஷேகத்தில் எம்எல்ஏ பங்கேற்பு
X
வலசை கிராமத்தில் திருப்பணி பாலாலய கும்பாபிஷேகத்தில் எம்எல்ஏ பங்கேற்றார்.
கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் வலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பணி பாலாலய கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, நல்லூர் வட்டார தலைவர் முருகானந்தம், கம்மாபுரம் வட்டார தலைவர் சாந்தகுமார், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகி ஜெயராமன், திமுக கிளை செயலாளர் வீரப்பன், சுரேஷ் ஊராட்சி செயலாளர் நல்லசேவு மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story