வாகனம் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

வாகனம் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு
X
பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலையத்தின் முன்பு நிறுத்தி வைக்க பட்டு இருந்த விபத்தான மற்றும் வழக்கு தொடுக்கப்பட்ட வாகனங்கள் திடிரென்று மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது.தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து சின்னசேலம் காவல்துறை ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story