திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ஆர் எஸ் பாரதி பங்கேற்பு

புதிதாக மாவட்ட கழக பொறுப்பாளரை முதல்வர் நியமித்ததில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் திமுக கட்சியினர் யாரையும் கைவிடமாட்டார் திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
திமுக கட்சியில் குழப்பம் வருவது சம்பந்தப்பட்டவர்களால் அல்ல பின்னாடி இருந்து தூண்டி விடுபவர்களால் வருகிறது என்றும் அவர்கள் யாராக இருந்தாலும் இந்த கட்சிக்கு துரோகிகள் என்றும் பகிரங்கமாக தெரிவிப்பதாகவும் புதிதாக மாவட்ட கழக பொறுப்பாளரை முதல்வர் நியமித்ததில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் திமுக கட்சியினர் யாரையும் கைவிடமாட்டார் திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட கழக பொருப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் தலைமையில் மீஞ்சூரில் இன்று நடைபெற்றது இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி சிறுபான்மை மற்றும் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சர் சாமு நாசர் ஆகியோர் கலந்து கொண்டு மார்ச் 1இல் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் தீவிர உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை ஏற்றினர் பின்னர் கூட்டத்தில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி திமுக கட்சியில் குழப்பம் வருவது சம்பந்தப்பட்டவர்களால் அல்ல பின்னாடி இருந்து தூண்டி விடுபவர்களால் வருகிறது என்றும் அவர்கள் யாராக இருந்தாலும் இந்த கட்சிக்கு துரோகிகள் என்றும் பகிரங்கமாக தெரிவிப்பதாகவும் புதிதாக மாவட்ட கழக பொறுப்பாளர் முதல்வர் நியமித்ததில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் திமுக கட்சியினர் யாரையும் கைவிடமாட்டார் என்றும் ஏற்கனவே பதவியில் இருந்தவர்கள் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டவர் இடையில் இருப்பவர்கள் கயிறு திரிக்காமல் இருந்தால் எந்த பிரச்சினையும் இருக்காது கட்சியில் குழப்பம் வருவது சம்பந்தப்பட்டவர்களால் அல்ல பின்னாடி இருந்து தூண்டி விடுபவர்களால் வருகிறது என்றும் அவர்கள் யாராக இருந்தாலும் இந்த கட்சிக்கு துரோகிகள் என்றும் பகிரங்கமாக தெரிவிப்பதாகவும் திமுக கட்சியினர் அண்ணன் தம்பி உறவு போன்றதாகும் அதில் உள்ளவர்களுக்கு பதவி வரும் போகும் எதையும் எதிர்பார்க்காமல் கோடான கோடி பேர் கட்சியில் உள்ளனர் என்றும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் களை எடுப்பது அல்ல கட்டுப்பாடோடு கட்சியை ஏற்படுத்த ஒரு ஏற்பாடு என்றும் கட்சிக்கு கோஷ்டி கேன்சர் என்றும் அந்த கோஷ்டி கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும் என்றும் கருத்துக்கணிப்பில் 54 சதவீதம் மக்கள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் 17 சதவீதம் மக்கள் இந்த ஆட்சியின் மீது திருப்தியாக இருக்கிறார்கள் என்றும் 71% மக்கள் மு க ஸ்டாலின் ஆட்சிக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் என்றும் மீதமுள்ள 29% மக்களுக்கு ஸ்டாலின் மீதான வெறுப்பு இல்லை என்றும் உள்ளூரில் இருக்கும் தலைவர்களால் ஏற்படும் கெட்ட பெயரை நீக்குவதற்கு புதிய பொறுப்பாளர்கள் பாடுபட வேண்டும் என்றும் அப்போது நூற்றுக்கு நூறு சதவீதம் நமக்கு தான் வாக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார் பின்னர் பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ உணவு வழங்கி சிறப்பித்தனர். இக்கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்
Next Story