இலவசமாக காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி

இலவசமாக காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி
X
கொண்டாநகரம் குடியிருப்போர் விரிவாக்க பகுதி நலச்சங்கம்
நெல்லை மாநகர கொண்டாநகரம் குடியிருப்போர் விரிவாக்க பகுதி நலச்சங்கம் சார்பில் உறுப்பினர்களுக்கு ஒரு கிலோ இலவச காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் டேனியல் ஆசிர் முன்னிலை வகித்தார். இதில் பொருளாளர் செல்வ பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story