வெறிச்சோடிய திருநெல்வேலி ஆர்டிஓ அலுவலகம்

X
வள்ளியூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.அவர் போனில் பேசியதாக வெளியான ஆடியோவில் திருநெல்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் ஒருவர் மீதும் புகார் கூறிருந்தார். இன்று அந்த ஆய்வாளர் விடுப்பில் சென்ற நிலையில் திருநெல்வேலி ஆர்டிஓ அலுவலகத்தில் பணி எதுவும் நடைபெறாமல் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
Next Story

