வீட்டின் கட்டுமானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

X
தியாகதுருகம் ஒன்றியம், முடியனூர் ஊராட்சி, குரூர் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லத் திட்ட வீட்டின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (20.02.2025) நேரில் பார்வையிட்டு, திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பயனாளியிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
Next Story

