அஞ்சலை அம்மாள் நினைவு தினம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்,பொதுச் செயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் ஆகியோரின் ஆலோசனைப்படி மக்கள் சேவகர்,சுதந்திரப் பெற போராட்ட பெண் வீராங்கனை அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அவர்களின் தலைமையில் திருச்செங்கோடு நகர தலைமை சார்பில் அஞ்சலை அம்மாள் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதைசெலுத்தப்பட்டது. திருச்செங்கோடு நகரக் தலைமை நாகராஜ் முன்னிலையில்,மாவட்ட மாணவரணி,மாவட்ட மகளிர்அணி மாவட்ட இணையதள அணி மற்றும் நகர ஒன்றிய அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story



