தவெக சார்பில் அஞ்சலை அம்மாள் நினைவு நாள் அனுசரிப்பு

X
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு நாளை ஒட்டி தேனி வடக்கு மாவட்ட செயலாளர் S.பிரகாஷ் அவர்களின் தலைமையிலும், தேனி நகர பொறுப்பாளர் J. ஸ்ரீஜெயந்த் அவர்களின் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள், ஒன்றியம், பேரூர்,கிளை வார்டு, மகளிர் அணி நிர்வாகிகள் &அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டு, தேனி பழைய பேருந்து நிலையம், நேரு சிலை அருகில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
Next Story

