ஆட்சியர் அலுவலகத்தில் பராமரிப்பு இல்லாத மாற்றுத்திறனாளி ஆம்புலன்ஸ்

ஆட்சியர் அலுவலகத்தில் பராமரிப்பு இல்லாத மாற்றுத்திறனாளி ஆம்புலன்ஸ்
X
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பராமரிப்பு இல்லாமல் மாற்றுத்திறனாளிக்கான நடமாடும் வாகனத்தை தள்ளி ஸ்டார்ட் செய்ய முயற்சி
வாகனத்துக்கான எரிபொருட்கள் பெட்ரோல் டீசல் கேஸ் மின்சாரம் என படிப்படியாக மாற்றம் பெற்றுள்ளது எரிபொருள் செலவை குறைக்க பல ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில் திருப்பூரில் செலவே இல்லாமல் மனித சக்தியால் வாகனத்தை எப்படி இயக்குவது என ஒத்திகை நடக்கிறதோ? திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரியான பராமரிப்பு இல்லாத மாற்றுத்திறனாளிக்கான நடமாடும் வாகனத்தின் பரிதாப நிலை தான் என பொதுமக்கள் சமூக வலைதளங்களில் புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்
Next Story