நெல்லை-கொல்லம் ரயில்களை இயக்க கடிதம்

X
நெல்லை-கொல்லம் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு இன்று (பிப்ரவரி 20) கடிதம் எழுதியுள்ளார். அதில் நெல்லை-கொல்லம் இடையே தென்காசி வழியாக மூன்று ஜோடி ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்
Next Story

