மாபெரும் இலவச முகாமிற்கு பள்ளிவாசல் நிர்வாகம் அழைப்பு

X
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள சந்தைப்பேட்டை கிராமத்தில் வருகின்ற 23ஆம் தேதி மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமினை திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா துவங்கி வைக்க உள்ளார்.இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற சந்தைப்பேட்டை ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளது.
Next Story

