கபிலர்மலை ஒன்றியம் சார்பில் மாவட்டச் செயலாளருக்கு வாழ்த்து.

X
Paramathi Velur King 24x7 |20 Feb 2025 9:05 PM ISTதிமுக கபிலர்மலை ஒன்றியம் சார்பில் மாவட்டச் செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக பதவி வகித்த மதுரா செந்தில் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அந்த பொறுப்பை முன்னாள் மாவட்ட செயலாளர் கே.எஸ் மூர்த்தி வகிப்பார் என பொதுச் செயலாளர் துறைமுகம் அறிவித்திருந்தார். மீண்டும் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்று கே எஸ் மூர்த்திக்கு கட்சியின் சார்பில் பல்வேறு தரப்பின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கபிலர்மலை ஒன்றியம் சார்பில் நன்றியச் செயலாளர் கே கே சண்முகம் தலைமையில் ஏராளமான நேரில் சென்று எஸ் மூர்த்திக்கு பொன்னாடை வித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
