கன்னிவாடியில் ரேஷன் கடை திறப்பு விழா

கன்னிவாடியில் ரேஷன் கடை திறப்பு விழா
X
கன்னிவாடியில் ரேஷன் கடையை திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன் திறந்து வைத்தார்
மூலனூர் ஒன்றியம் சின்னமருதூர் கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. புதிய ரேஷன் கடையை திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன் திறந்து வைத்தார். மூலனூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story