பத்திரிக்கையாளர்களுடன் கலந்துரையாடிய மேயர்

X
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இடம்பெற்றுள்ள நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு நேற்று திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் ராமகிருஷ்ணன் வருகை தந்தார். அப்பொழுது பத்திரிகையாளர்களிடம் பல்வேறு கலந்துரையாடல் நடத்தி குறைகளை கேட்டறிந்தார்.இதில் பத்திரிகையாளர்கள், திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

