பொதுக்கூட்டத்தை முன்னிட்டு பிளக்ஸ் கட்டும் பணியில் எஸ்டிபிஐ கட்சியினர்

பொதுக்கூட்டத்தை முன்னிட்டு பிளக்ஸ் கட்டும் பணியில் எஸ்டிபிஐ கட்சியினர்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மேலப்பாளையம் பஜார் திடலில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நாளை (பிப்ரவரி 22) ) மாலை வக்ஃபு உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மேலப்பாளையம் முக்கிய பகுதி மற்றும் பள்ளிவாசல்களின் முன்பு,தெருமுனை பகுதிகள் ஆகிய இடங்களில் பிளக்ஸ் கட்டும் பணியில் எஸ்டிபிஐ கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story