லாரி விபத்து

லாரி விபத்து
X
திம்பம் மலைபாதை வழியாக டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிக்கு டீசல் ஏற்றுக்கொண்டு டேங்கில் லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது அப்போது திண்டுக்கல் மைசூர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள ஆசனூர் அருகே உள்ள சீவக்காய் பள்ளம் என்ற இடத்தில் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இந்த லாரியை ஒட்டி வந்த ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினார். இதை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் வாகன ஓட்டுநரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்துக்கான காரணம் குறித்து ஆசனூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story