சேத்துப்பட்டு மரிய ஆஷாப் நர்சிங் கல்லூரிமாணவிகள் உறுதிமொழி எடுத்தனர்

சேத்துப்பட்டு மரிய ஆஷாப் நர்சிங் கல்லூரிமாணவிகள் உறுதிமொழி எடுத்தனர்
X
ஆரணி சேத்துப்பட்டு மரிய ஆஷா நர்சிங் கல்லூரி மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர். சேத்துப்பட்டு போளூர் சாலையில் உள்ள புனித தோமையார் தொழுநோய் மற்றும் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் மரிய ஆஷா பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு மனைவிகள் மற்றும்18 ஆம் ஆண்டுடிப்ளமோ செவிலியர்மாணவிகள் விளக்கு ஏற்றி உற
ஆரணி சேத்துப்பட்டு மரிய ஆஷா நர்சிங் கல்லூரி மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர். சேத்துப்பட்டு போளூர் சாலையில் உள்ள புனித தோமையார் தொழுநோய் மற்றும் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் மரிய ஆஷா பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு மனைவிகள் மற்றும்18 ஆம் ஆண்டுடிப்ளமோ செவிலியர்மாணவிகள் விளக்கு ஏற்றி உறுதிமொழி எடுத்தனர். புனித தோமையார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிற்றாலய தேவாலயத்தில்பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் பதினெட்டாம் ஆண்டு டிப்ளமோ செவிலியர் மாணவிகள் விளக்கு ஏற்றி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்குசிறப்பு விருந்தினராகபெங்களூர் மெடிக்கல் மிஷன் சிஸ்டர்ஸ் அருட் சகோதரி ஜெமா ரோட்ரிக்ஸ்தலைமை தாங்கினார்.உலகின்மனிதநேயமிக்க முதல் செவிலியர் புளோரன்ஸ் நைட்டிங்கேல்திருவருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மரியா ஆஷாப்கல்லூரியின் அறக்கட்டளை தலைவர் அருள் சகோதரி மரியரத்தினம்,கல்லூரி முதல்வர் உதயசங்கரிஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.சிறப்பு விருந்தினர்அருள் சகோதரி ஜெமா ரோட்ரிக்ஸ்செவிலியர் பயிற்சியின்முக்கியத்துவத்தை மாணவிகளுக்கு எடுத்துரைத்து பேசினார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் விளக்கு கையில் ஏந்தி தங்களுடைய உறுதி மொழியை எடுத்தனர்.
Next Story