ஜெனி என்று பெயர் சூட்டிய மாவட்ட எஸ்பி

X
மோப்பநாய்க்கு பெயர் சூட்டிய மாவட்ட எஸ் பி பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் மோப்பநாய்ப்படைப் பிரிவிற்கு வெடிபொருள் (EXPLOSIVE) கண்டுபிடிப்பிற்காக புதிதாக மோப்பநாய்க்குட்டி காவல்துறையின் சார்பில் வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 21.02.2025 -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா மேற்படி நாய்க்குட்டிக்கு ஜெனி (JENNY)* என்று பெயர் சூட்டினார். இந்நிகழ்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் T.மதியழகன் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் E.காமராஜ் ஆகியோர்கள் உடனிருந்தனர்.
Next Story

