கால்நடை கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம்.

கால்நடை கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம்.
X
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற கால்நடை கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கால்நடை மருத்துவ மனையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் 2024-25 இன் கீழ் கருச்சிதைவு நோய் ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்றது இம்முகாமில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமினை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
Next Story