மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
X
பணியின் போது உயிரிழந்த இது குடும்பங்களுக்கு நிவாரணம் நிதி வழங்கிட வேண்டும்
மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் மற்றும் சிஐடியு பெரம்பலூர் மாவட்டத்தில் சார்பாக பணியின் போது மரணம் அடைந்த பிரியா மற்றும் சரண்யா குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கிட வேண்டும் ஊழியர்களுக்கு முதல் வாரத்தில் சம்பளம் வழங்கிட வேண்டும் தொற்றுநோய் பணிகள் செய்ய நிர்ப்பந்திக்காதே. பணி வரையறை செய்திடுக ஆய்வு குழுத்தல் தரைக்குறைவாக பேசுவதை தவிர்த்திடுக உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் மருத்துவ சங்க மாவட்ட செயலாளர் செல்வி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடி மாவட்ட தலைவர் ரங்கநாதன் மாவட்ட செயலாளர் அகச்சியின் மாவட்ட பொருளாளர் ரங்கராஜ் மாவட்ட துணைத்தலைவர் பன்னீர்செல்வம் மாவட்ட குழு உறுப்பினர் தினேஷ் மற்றும் மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் சார்பாக பேனி கொளஞ்சி லட்சுமி பிரமிளா சுகந்தி பார்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story