நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து

நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து
X
ஜெயங்கொண்டம் பரப்புரமம் பவுண்டேசன் நிறுவன தலைவர் முத்துக்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ராமச்சந்திரன் கவிதை வரிகள் வாசித்தார்
கற்பனைக்கு சிறந்தாய் ! சாதிக்கப் பிறந்தாய் ! புதிரும், புதுமையையும் படைத்தாய் ! புத்திசாலியாய் ! உங்களால் முடியும் ! என்பதை உங்களுக்கு தெரியாமல் சாதித்து சாதனையாக்கினாய்! உங்களை நம்பி.! உங்களை மட்டுமே நம்பி ! உங்களை நேசித்து ! உங்களை மட்டுமே நேசித்து.! உங்களை நீங்களே செதுக்கி பரப்ரம்மமாய் உருவெடுத்து ! சிறந்த பண்பாளனாய். அனைவரும் போற்றும் மனிதனாய்! நூலகம் செல்லாமலேயே அனுபவங்களை கற்று மாணவர்களின் அறிவுக் கண்ணை திறந்தாய்.! உயர் பண்புகளை, நற்பண்புகளை மாணவர்களிடையே போதித்து ! மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல உதவினாய் ! பல்வேறு துறைகளில் பணியமற வைத்தாய்! துரோகி, விரோதிகளிடமும் அன்பு செலுத்தினாய் ! சுறுசுறுபாய் எப்போதும் புன்னகையாய் ! அமைதி, பொறுமையை கடைபிடித்தாய் ! அதுவே உன்னை உயர்த்தியது.! ஊரெங்கிலும் உன் பேச்சு! நீ இல்லாத இடமே இல்லாத போச்சு அனைத்து இடங்களிலும் நீ பேசும் பேச்சு அதுதான் வணக்கம் வணக்கம் வணக்கம் என்ற அன்பு பேச்சு. பேர் வைத்திருக்கிறாய் முத்து பேச்சிலும் வைத்திருக்கிறாய் முத்து! உண்மையிலேயே உமது பிறந்தநாள் வாழ்த்த வேண்டிய ஒன்று நீ உன் தாய் தந்தையருக்கு முத்து. அன்பு குமரனாய், குபேரனாய் குமரா நீ முத்துக்குமரா! அன்னை தெரசா கல்வி குழுமத்தின் தலைவர், பரப்ரம்மம் பவுண்டேசன் நிறுவனத் தலைவர்.குமார் பாரா மெடிக்கல் நிறுவனர், அன்னை தெரசா நர்சிங் கல்லூரி நிறுவனர். தங்க முத்துகுமரன் அவர்களே நீவீர் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம். 💐💐💐💐💐💐💐💐 என்றும் இன்றும் அன்புடன் நட்புடன். உங்கள் அன்புள்ள இராம.இராமச்சந்திரன்.
Next Story