கரைப்புதூர் ஊராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

கரைப்புதூர் ஊராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ திடீர் ஆய்வு
X
கரைப்புதூர் ஊராட்சி அலுவலகத்தில் எம்.எஸ்.எம் ஆனந்தன் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு
திருப்பூர் அருகே அருள்புரத்தில் உள்ள கரைப்புதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பல்லடம் தொகுதி எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ. கரைப்புதூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும், ஊராட்சியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின் போது கரைப்புதூர் ஊராட்சி செயலாளர் காந்திராஜ் உடனிருந்தார்.
Next Story