திருச்சி: கோவிலில் பூஜை பொருட்கள் திருட்டு

திருச்சி: கோவிலில் பூஜை பொருட்கள் திருட்டு
X
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 13 வயதுடைய சிறுவன் ஏற்கனவே கைது
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் பூஜை பொருட்களை திருடி சென்றனர். இது குறித்தபுகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்டமாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி களை ஆய்வு செய்தனர். அப்போது பூஜைப்பொருட்களை 2 பேர் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக 13 வயதுடைய சிறு வனை ஏற்கனவே கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வந்த நிலையில், ராமச்சந்திராநகரை சேர்ந்த ரத்தினம் (23) என்ற வாலிபரை கைது செய்தனர்.
Next Story