அதிமுக சார்பில் துண்டு பிரச்சாரம் வினியோகம்

அதிமுக சார்பில் துண்டு பிரச்சாரம் வினியோகம்
X
அதிமுக பொதுமக்களுக்கு செய்த சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் துண்டு பிரச்சனை வழங்கினார்
அதிமுக சார்பில் துண்டு பிரச்சாரம் வினியோகம் அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் புரட்சித் தலைவி அம்மா பேரவை சார்பாக கழக ஆட்சியின் சாதனை விளக்கத்துண்டு பிரச்சாரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது அதன்படி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பாக கழகத்தின் ஆட்சியின் சாதனை விளக்கங்கள் குறித்து துண்டு பிரச்சனைகள் வழங்கவும் நிகழ்வு பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. அப்போது கழக ஆட்சியின் சாதனைகளை பொதுமக்கள் பெண்கள் மற்றும் வியாபார பொதுமக்களிடம் எடுத்துக் கூறி துண்டு பிரச்னை வழங்கினர் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி அனைத்து உலக எம்ஜிஆர் மன்றத் துறை செயலாளர் நாகராஜன் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மாவட்ட கழக அவைத் தலைவர் குன்னம் குணசீலன் ஒன்றியக் கழகச் செயலாளர் எம் கே கர்ணன் ஏகே ராஜேந்திரன் செல்வமணி அழகுதுரை பொதுக்குழு உறுப்பினர் கே ஏ ரங்கநாதன் அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்தமிழ்செல்வன் அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர்கள் செந்தில் ராஜன் வழக்கறிஞர் பிரிவு தலைவர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story