வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

X
விருதுநகர் வருமானவரித்துறை அலுவலகம் எதிரே வசித்து வருபவர் அளித்தார் இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு திருச்சி சென்று விட்டு மறுநாள் இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டுள்ளார் வீட்டில் சென்று பார்த்த பொழுது பொருட்கள் சிதறி கிடந்ததாகவும் எந்த பொருளும் காணாமல் போகவில்லை என எண்ணி உறவினர் வீட்டிற்கு உறங்க சென்றதாக கூறப்படுகிறது இதை எடுத்து இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 2000 பணம் மட்டும் காணாமல் போனதை கண்டுள்ளார் இதை அடுத்து இது குறித்து ஒளி நடவடிக்கை எடுக்க கோரி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
Next Story

