ஜெயங்கொண்டத்தில் அதிமுக அம்மா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் தொகுப்பு அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களிடம் விநியோகம்

X
அரியலூர், பிப்.22- அஇஅதிமுக அரியலூர் மாவட்ட அம்மபேரவை சார்பாக அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் அண்ணாசிலையில் இருந்து கடைவீதி மற்றும் பேருந்து நிலையம் முழுவதும் உள்ள பொதுமக்களிடம் அதிமுக ஆட்சியில் நடைப்பெற்ற பல்வேறு சாதனைகளை பற்றிய துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.இதில் மாநில,மாவட்ட, ஒன்றிய,கிளைக் செயலாளர்கள், மு.மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், மு.ஊராட்சி மன்ற தலைவர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
Next Story

