புலியூர் தோட்டத்தில் பொதுக்குழு கூட்டம்

புலியூர் தோட்டத்தில் பொதுக்குழு கூட்டம்
X
புலியூர் தோட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர், தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் புலியூர் தோட்டம் அரசியல் பயிலரங்கில் கடலூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story