ராமநாதபுரம் செய்தம்மாள் கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது

செய்ய து அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி 12 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது
ராமநாதபுரம் செய்ய து அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி 12 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது இதில் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். சேர்மன் பாபு அப்துல்லா, டிரஸ்டிகள் செய்யதா அப்துல்லா , சின்னத்துரை அப்துல்லா, ராஜாத்தி அப்துல்லா முன்னிலை வகித்தனர். அழகப்பா பல்கலை. அளவில் தங்கப் பதக்கம் பெற்ற 7 பேர் உட்பட பல்கலை அளவில் தரம் பிடித்த 53 பேர் & முதுகலை முடித்த 85 பேர், இளங்கலை முடித்த 651 பேருக்கு பல்கலை பதிவாளர் செந்தில் ராஜன் பட்டம் வழங்கினார். கல்லூரி மாணவர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்
Next Story