சமயபுர மாரியம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பாதயாத்திரை

சமயபுர மாரியம்மனுக்கு மாலை அணிவித்து ஒரு வார காலமாக விரதம் இருந்து சிறப்பு வழிபாடு செய்து பாதயாத்திரை செல்லும் அரும்பாவூர் கிராம மக்கள்
பெரம்பலூர் அருகே உள்ள அரும்பாவூர் கிராமத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு மாலை அணிவித்து ஒரு வார காலமாக விரதம் இருந்து சமயபுரத்திற்கு பாதயாத்திரை ஆக நடந்து சென்றனர் வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் திருவுருவர் சிலை யுடன் பக்தர்கள் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் காணிக்கை அளித்து அம்மன் அருள் பெற்று வருகின்றனர்.
Next Story