பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு புத்தகம் வழங்கிய புத்தகம் வழங்கிய விசிக நிர்வாகி

X
பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு இன்று பல்வேறு கட்சிப் பணிகளுக்காக பெரம்பலூர் வருகை தந்த போது நாடாளுமன்ற உறுப்பினரை உறுப்பினரை நேரில் சந்தித்து பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது உங்கள் பணி மேலும் தொடர புத்தகம் வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் இரா.கிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்
Next Story

