கடலூர்: பாமக வடக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு

கடலூர்: பாமக வடக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு
X
கடலூர் பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
வருகின்ற பிப்ரவரி 23-ஆம் தேதி கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் நடத்தும் சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாட்டிற்கு அனைவரையும் வருக வருக என பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்டம் சார்பாக அழைக்கிறோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Next Story