குறிஞ்சிப்பாடி: பேருந்து நிலையம் திறந்து வைப்பு

X
குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் மாரியம்மன் கோவில் அருகே ரூ.4.82 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை (பிப்.21) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலைய திறப்பு விழாவில், குறிஞ்சிப்பாடி பேரூர் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

