விருத்தாசலம்: வழக்கறிஞர் பிரிவு ஆலோசனை கூட்டம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கடலூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஆலோசனை கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் MK.விஜயகுமார் தலைமையில் விருத்தாசலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

