தேசத்தையும் தேச பக்தர்களையும் காத்திட பாரத ஜனதா கட்சி நடத்தும் வழக்கறிஞர்கள் சந்திப்பு

பெரம்பலூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் 21பேர் மாவட்டத் தலைவர் முத்தமிழ்செல்வன் தலைமையில் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டனர்,
தேசத்தையும் தேச பக்தர்களையும் காத்திட பாரத ஜனதா கட்சி நடத்தும் வழக்கறிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெரம்பலூர் தனியார் கூட்டுறங்கில் மாவட்ட தலைவர் முத்தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் 21பேர் மாவட்டத் தலைவர் முத்தமிழ்செல்வன் தலைமையில் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டனர், விழாவில் சிறப்பு விருந்தினர்கள் டாக்டர் சிவசுப்பிரமணியம் மற்றும் சந்திரசேகரன் கலந்து கொண்டனர், சுகுமாரன், இனியவன், உட்பட பாரதி ஜனதா சொந்தங்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story