சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில்,

X
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சாதனைகள், தி.மு.க. ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் சேலம் மாநகர பகுதியில் வீடு வீடாகவும், கடைகளிலும் அ.தி.மு.க.வினர் வினியோகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று கொண்டலாம்பட்டி பகுதி நெத்திமேட்டில் அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் செல்வராஜ், பாலூ ஆகியோர் தலைமையில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
Next Story

