திருப்பெயர்: செல்ஃபி எடுத்துக்கொண்ட முதலமைச்சர்

X
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திருப்பெயர் பகுதியில் பள்ளி கல்வித்துறை சார்பில் "பெற்றோர்களைக் கொண்டாடுவோம்" விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து மகிழ்ச்சி அடைந்தார்.
Next Story

