அணைக்கட்டு புனரமைப்புப் பணி துவக்கம்

அணைக்கட்டு புனரமைப்புப் பணி துவக்கம்
X
துவக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், எஸ்.மலையனூர் அணைக்கட்டு புனரமைப்புப் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோர் இன்று (23.02.2025) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்கள்.இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story