அரசு பள்ளி ஆசிரியருக்கு எழுத்தாணி விருது

எழுத்தாளர் இ.தாஹிர் பாட்சா அவர்கள் எழுதிய "பிரியாணி கடை" என்ற நூலிலுள்ள கதைக்களப் பொருண்மையைப் பாராட்டி "வள்ளுவன் கையினாற் வையகப் புகழ்பெற்றது
கோவையில் தமிழ்நாடு முத்தமிழ் சங்கம் நடத்திய நிகழ்வில் பெரம்பலூர் அரசுப்பள்ளி ஆசிரியர் தாரிக் பாஷா அவர்களுக்கு"எழுத்தாணி விருது"வழங்கப்பட்டது. முத்தமிழ் சங்கத்தின் தலைவர் பைம்பொழில் அருண் தாஸ் மணி செயலாளர் நறுமுகை காயத்ரி பொருளாளர் வியூக பூபதி ஆகியோர் விருதினையும் சான்றிதழையும் வழங்கி சிறப்பித்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
Next Story