ராணிப்பேட்டையில் டி.கே. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் வில் அம்பு போட்டி

ராணிப்பேட்டையில் டி.கே. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் வில்  அம்பு போட்டி
X
டி.கே. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் வில்அம்பு போட்டி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து டி.கே. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவர்கள் தர்மபுரிக்கு இன்று ஆர்ச்சரி விளையாட சென்றுள்ளனர். சத்துவராயன் பேட்டையில் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் தயார் நிலையில் பயிற்சியாளர்கள் ஊக்கத்துடன் மைதானத்திற்கு சென்றனர்.
Next Story