ராணிப்பேட்டை:இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்த அமைச்சர்!

ராணிப்பேட்டை:இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்த அமைச்சர்!
X
இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்த அமைச்சர்
ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை கைத்தறித்துறை அமைச்சர் ஆர் காந்தி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி தலைவர் சுஜாதா வினோத் மற்றும் கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவன மேலாளர்கள் சீனிவாசன் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story