பள்ளி தலைமை ஆசிரியருக்கான விழிப்புணர்வு கூட்டம்

X
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கலந்து கொண்டு போக்சோ சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பிரச்சனைகளை உடனுக்குடன் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் தெரிவிப்பது குறித்து பேசினார். கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

