சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் உடன் சந்திப்பு

சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் உடன் சந்திப்பு
X
சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன்
நெல்லை மாவட்டம் சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணனை இன்று (பிப்ரவரி 23) ரோட்டரி கிளப் ஆப் ஸ்டார் தலைவர் ராஜேஷ் ரவி,பொருளாளர் சிஎஸ்ஆர் முருகன், மேனாள் தலைவர் சிட்டி நைனா முகம்மது, போக்குவரத்து காப்பாளர் ஜெய்லானி ஆகியோர் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் பல்வேறு கலந்துரையாடல் நடைபெற்றது.
Next Story