இந்தி திணிப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்

X
பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கழகப் பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் ரத்தினவேல், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் தோழர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள்..
Next Story

